வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (22:56 IST)

மக்கள் வாழ தகுந்த நகரங்கள்.... சென்னை, கோவை எந்த இடம் தெரியுமா?

நாட்டிலேயே மக்கள் வாழ்வதற்குத் தகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இந்திய நாட்டில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பான நகரங்கள் எவை என்பது குறித்த ஆய்வு நடைபெற்றது. இதன்முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரமாக பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் சென்னைக்கு 4 வது இடமும் அதேபோல் கோவை 7 ஆம் இடமும் பிடித்துள்ளது.