செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2018 (19:43 IST)

நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணி; அபராதத்தை அள்ளி வீசிய பரிசோதகர்

ரயிலில் நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
டெல்லியில் இருந்து ஐதராபாத் நகருக்கு ரயிலில் பயணி ஒருவர் நாயுடன் பயணித்துள்ளார். டிக்கெட் பரிசோதகர் ஷிவ் குமார் பயணிடம் பரிசோதனை செய்தார். நாயுடன் பயணித்த பயணியிடம் நாய்க்கு டிக்கெட் கேட்டுள்ளார். 
 
ஆனால், அந்த பயணி நாய்க்கு டிக்கெட் எடுக்கவில்லை. இதனால் அவருக்கு பரிசோதகர் அபராதம் விதித்துள்ளார். ரயில்வே விதிமுறைகளின் படியே பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பரிசோதகர் ஷிவ் குமார் கூறியுள்ளார்.