வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 மே 2022 (14:25 IST)

வோடோபோன் நிறுவனத்தில் முதலீடு செய்கிறதா அமேசான்?

vodofone
அமேசான் நிறுவனத்தில் வோடபோன் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களான கூகுள் மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன
 
இந்த நிலையில் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அமேசான் நிறுவனம் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது
 
கிட்டத்தட்ட இருபதாயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது 
 
இந்த செய்தி வெளியானது முதல் இன்று காலை முதல் அமேசான் நிறுவனம் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளது என்றும் சற்றுமுன் வரை 5% வோடபோன் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது