குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை - உணவுப் பாதுகாப்புத்துறை
உரிமம் இல்லாமல் குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உரிமம் இல்லாமல் கடைகளில் குளர்பானங்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், விதியை மீறி விற்பனை செய்தால் கடைக்குச் சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.