திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (17:05 IST)

ரூ. 7,999-க்கு அசத்தல் ஸ்மார்ட்போனை வெளியிடும் இன்ஃபினிக்ஸ்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. 
 
இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9  2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் 
# IMG பவர் விஆர் GE8320 ஜிபியு
# 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.2
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
# நிறம்: மிட்நைட் பிளாக், ஓசன் வேவ் மற்றும் வைலட் 
# விலை: ரூ. 7,999