1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:22 IST)

அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:

நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதிமுகவும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:
 
தென் சென்னை - ஜெயவர்தன் 
 
திருவள்ளூர் - டாக்டர் P வேணுகோபால்
 
காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்
 
கிருஷ்ணகிரி - கே.பி முனுசாமி
 
திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
 
ஆரணி - செஞ்சி ஏழுமலை
 
சேலம் - KRS சரவணன்
 
நாமக்கல் - P காளியப்பன்
 
ஈரோடு - G மணிமாறன்
 
திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்
 
நீலகிரி - M தியாகராஜன் 
 
பொள்ளாச்சி - C. மகேந்திரன் 
 
கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை 
 
பெரம்பலூர் - NR சிவபதி
 
சிதம்பரம் - சந்திரசேகர்
 
மயிலாடுதுறை - S ஆசைமணி
 
நாகை - தாழை ம.சரவணன்
 
மதுரை - VVR ராஜ்சத்யன் 
 
தேனி - ரவீந்திரநாத் குமார்
 
நெல்லை - மனோஜ் பாண்டியன்
 
மேற்கண்ட பட்டியலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தேனி தொகுதியிலும், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தென் சென்னையிலும், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மதுரை தொகுதியிலும், போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.