வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2019 (10:40 IST)

அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் போட்டியிடும் நிலையில் சற்றுமுன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியலை அறிவித்தனர்.
 
மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் 
 
▪️தென் சென்னை
▪️திருவள்ளூர்
▪️காஞ்சிபுரம்
▪️திருவண்ணாமலை 
▪️சேலம் 
▪️நாமக்கல் 
▪️ஈரோடு
▪️திருப்பூர்
▪️நீலகிரி
▪️பொள்ளாச்சி
▪️கிருஷ்ணகிரி
▪️கரூர்
▪️பெரம்பலூர்
▪️சிதம்பரம்
▪️நாகை
▪️மயிலாடுதுறை
▪️மதுரை 
▪️தேனி
▪️நெல்லை
▪️ஆரணி 
 
மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் 
▪️கன்னியாகுமரி 
▪️கோவை 
▪️தூத்துக்குடி 
▪️ராமநாதபுரம் 
▪️சிவகங்கை 
 
மக்களவை தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் 
▪️மத்திய சென்னை 
▪️திருப்பெரும்புதூர் 
▪️திண்டுக்கல் 
▪️அரக்கோணம் 
▪️கடலூர் 
▪️விழுப்புரம் 
▪️தருமபுரி 
 
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்
 
▪️புதிய தமிழகம் - தென்காசி 
▪️புதிய நீதிக்கட்சி - வேலூர்
▪️என்.ஆர்.காங்கிரஸ் - புதுச்சேரி 
▪️த.மா.கா - தஞ்சாவூர் 
 
 
இதன்படி 8 தொகுதிகளில் மட்டுமே திமுக - அதிமுக நேரடி போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது