புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (19:24 IST)

நம்பர் நடிகையின் ஸ்லிம் ரகசியம் இதுதானா?

நம்பர் நடிகை ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம் இதுதான் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


 
ஹீரோயினாக அறிமுகமானதில் இருந்தே ஸ்லிம்மாகத்தான் இருக்கிறார் நம்பர் நடிகை. 15 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ, இன்னும் அதே எடையைத்தான் மெயிண்டெய்ன் செய்து வருகிறார். அவரின் ஸ்லிம் சீக்ரெட்டைத் தெரிந்துகொண்ட பிற நடிகைகள், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
 
காரணம், கஞ்சாவே கதியென்று கிடக்கிறாராம் நம்பர் நடிகை. அதனால்தான் அவருக்கு எடை அதிகரிக்காமல், அப்படியே சிக்கென்று இருக்கிறாராம். ஆனால், வெளியில் மட்டும் ஜிம், யோகா என்று கதைவிடுகிறாராம்.