வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (11:01 IST)

சர்வதேச சந்தையில் Redmi Note 11 அறிமுகம்: விவரம் உள்ளே!!

சீனாவில் சியோமி நிறுவனம் Redmi Note 11 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
Redmi Note 11 4G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12.5
- .5-இன்ச் Full-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 180Hz டச் டிஸ்பிளே
- 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ
- மீடியாடெக் ஹீலியோ G88 SoC
- 6GB வரை LPDDR4X ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் மெயின் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 128GB உள் EMMC 5.1 ஸ்டோரேஜ்
- 4G, வைஃபை, ப்ளூடூத் v5.1, IR பிளாஸ்டர், GPS/ A-GPS மற்றும் USB டைப்-சி போர்ட்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- 5,000mAh பேட்டரி
- 18W வரை பாஸ்ட் சார்ஜிங்
- 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ரூ.11,700 
-  6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரூ.12,800