பட்ஜெட் விலை ரெட்மி 10 ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!
ரெட்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
வரும் மார்ச் 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெட்மி 10 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே,
# 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ,
# 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ்
# டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனல்
# ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸ்
# அடெர்னோ 610 ஜிபியூவுடன் Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர்
# 4ஜிபி ரேம்/ 64 ஜிபி, 6 ஜிபி/128 ஜிபி
# f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா,
# 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா,
# 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா
விலை விவரம்:
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி விலை ரூ.10,999
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.12,999