ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (23:07 IST)

டிக் டாக் செயலிக்கு போட்டியாக வந்த மித்ரோன் !

இளையோர் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் செயலியிம் தம் திறமைகளை வெளிப்படுத்தி ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அறிமுகம்  செய்யப்பட்டது மித்ரோன். இது இந்திய ஆப் ஆகும். இந்திய சீன ராணுவத்திற்கு இடையே எல்லையில் நடைபெற்ற சண்டையில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என எல்லோரும் கூறி வந்த நிலையில் டிக் டாக் செயலியைப் போலவே இருக்கும் மித்ரோனை பயன்படுத்த எல்லோரும் குரல் கொடுத்து வருகின்றனர்.