திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (23:27 IST)

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

இதில்,  வாடே 19 ரன்களும், , சுதர்சன் 7 , பாண்டியா 50 ரன்களும், , மனோகர் 35 ரன்களுமாக  7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து,  குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்காக  நிர்ணயித்தனர்.

இதையடுத்து, குஜராத் அணி பேட்டிங் செய்து  விளையாடியது. அதில்,  வில்லியம்சன் 57 ரன்களும், அபிஷேக் சர்மா 42 ரன்களும், பூரான் 34 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே   19  .1 ஒவரில் 2 விக்கெட் இழப்பிற்கு   168 ரன்கள் எடுத்து ஹைதரபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.