ரஜினுக்கு என்ன ஆச்சு...? ரசிகர்கள் பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை இல்லாமல் உள்ளார் என திடீரென செய்திகள் வெளியானது. அதனால் அவரது ரசிகரகள் பெரிதும் பரபரப்பு அடைந்தனர்.
ரஜினி கூடிய விரைவில் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது உடல் நிலை பற்றியும் அவரைக் குறித்தும் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரஜினி உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.