ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (19:31 IST)

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா எப்போது? அதிகாரிகள் தகவல்

kapileswar temple
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா எப்போது? அதிகாரிகள் தகவல்
திருமலை திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கபிலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும் நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
பிப்ரவரி 11ஆம் தேதி மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது என்றும் 20 ஆம் தேதி திரிசூலம் ஸ்தானம், கொடியிறக்கம் நடக்கிறது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குழுவில் கூறப்பட்டுள்ளது
 
Edited by Siva