திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (14:43 IST)

21 லட்சம் பேர் ரசித்து பார்த்த நட்பு வீடியோ

ஒரு சிறுத்தைக்குட்டியும், நாய்க்குட்டியும் நட்பு பாராட்டும் அழகிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
 
அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட் உயிரியல் பூங்காவில் ஒரு கும்பாலி என்ற சிறுத்தைக்குட்டி விளையாடுவதற்கு துணையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பூங்கா அதிகாரிகளுக்கு ஒரு யோசனை வந்தது.
 
சிறுத்தைக்குட்டியும் விளையாட காகோ எனும் நாய்குட்டியை ஏற்பாடு செய்தனர். இரண்டுக்கும் ஒத்துப்போகுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இரண்டு குட்டிகளும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.
 
காகோவும் கும்பாலியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி வீடியோவாக வெளிவந்திருக்கிறது. 21 லட்சம் பார்த்து பார்த்து ரசித்த அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...