திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2015 (20:17 IST)

’யானை’ பலம் என்றால் சும்மாவா? எப்படி கார்களை உடைக்கிறது என்று பாருங்கள்!

மனிதர்களின் அதிகப்பட்ச பலமாக ஒப்பிடக்கூடிய மிருகம் என்றால் அது யானைதான் என்றால் அது மிகையில்லை.
 

 
மஹாபாரதத்தில் வரும் பீமன் ஆயிரம் யானைகள் பலம் கொண்டவன் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இப்போது மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. அதே சமயம் யானைகளுக்கு கோபம் வந்து எவ்வாறு கார்களை உடைத்து நொறுக்கிறது என்று வீடியோவைப் பாருங்கள்!..
 
வீடியோ கீழே: