செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 20 ஜூன் 2015 (17:21 IST)

பாம்பை கொத்திக் கொல்லும் மைனா பறவை [வீடியோ]

மைனா பறவை ஒன்று பச்சைப் பாம்பை கொத்திக் கொல்லும் வீடியோ காட்சி.
 

 
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், இங்கு ஒரு சிறிய மைனா பறவை ஒன்று பாம்போடு சண்டையிட்டு, கடைசியில் அதனை கொன்றும் விடுகிறது. அந்த ஆச்சர்யம் அளிக்கும் வீடியோ காட்சி கீழே.
 
வீடியோ: