திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Caston
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (13:44 IST)

பெரிய மாட்டுடன் சண்டையிட்டு வெற்றி பெற முயற்சிக்கும் சிறிய ஆட்டுக்குட்டி (வீடியோ இணைப்பு)

உங்களை விட பலமான அளிவில் பெரிவருடன் சண்டையிட முயற்சிப்பீர்களா? ஆனால் இங்கு ஒரு சிறிய ஆட்டுக்குட்டி தன்னை விட பல மடங்கு பெரிய பலமான மாட்டுடன் சண்டையிட்டு வெற்றி பெற முயல்கிறது. மாடு விலகி செல்ல செல்ல விடாது வம்பிழுக்கும் இந்த ஆட்டுக்குட்டியின் சேட்டை பர்ப்பவரை கண்டிப்பாக ரசிக்க வைக்கும். ஆட்டுக்குட்டியின் இந்த செயலை தன்னம்பிக்கைக்கு சிறந்த அடையாளமாக கூறலாம். கடைசியில் யார் தான் வெற்றி பெற்றார் என்பதை வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.