1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (15:27 IST)

சிறந்த மொபைல் ரீசார்ஜ் திட்டம் எவை தெரியுமா? லிஸ்ட் இதோ...

வோடபோன் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக பல சேவைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் வோடபோனின் சிறந்த ஐந்து ஆஃபர்கள் இதோ...
 
ரூ.199 டேட்டா திட்டம்:
ரூ.199 டேட்டா திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.255 டேட்டா திட்டம்:
ரூ.255 டேட்டா திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரூ.399 டேட்டா திட்டம்:
ரூ.399 டேட்டா திட்டத்தில் தினமும் 1 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.479 டேட்டா திட்டம்:
ரூ.479 டேட்டா திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.511 டேட்டா திட்டம்:
ரூ.511 டேட்டா திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.