வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:45 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விலையை தற்காலிகமாக குறைத்துள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீது தற்போது ரூ.1000 விலையை குறைத்துள்ளது. தற்காலிக விலை குறைப்பான இது அமேசான்.இன் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும். 
சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
# மாலி-G71 GPU, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
# 4 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
# 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
# 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. 4 ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி ரூ.13,990 
2. 6 ஜிபி ராம் + 128 ஜிபி மெமரி ரூ.17,990