வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (12:46 IST)

என்னவேனா கேளுங்க விலைய மட்டும் கேக்காதீங்க: சாம்சங் அட்ராசிட்டி!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்திய அறிமுக தேதியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 
ஆம், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
# 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
# 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
# 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
# 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்