லெனோவோ கில்லர் நோட் விரைவில்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (10:59 IST)
லெனோவோ நிறுவனத்தின் K8 நோட் ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
கடந்த டிசம்பர் மாதம் வெளியான லெனோவோ K6 நோட் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் அடுத்த கட்ட மாடலாக லெனோவோ K8 நோட் வெளியாகவுள்ளது. 
 
லெனோவா K8 நோட் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை கில்லர் நோட் (Killer Note) என்ற பெயரில் அழைக்கின்றனர்.
 
எனினும் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.


இதில் மேலும் படிக்கவும் :