பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்ப வந்த Infinix Note 7 !!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 17 செப்டம்பர் 2020 (12:35 IST)
இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
இன்பினிக்ஸ் நோட் 7 சிறப்பம்சங்கள்
# 6.95 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
# ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# எக்ஸ்ஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா, f/1.8
# லோ லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 16 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
பாரஸ்ட் கிரீன், பொலிவியா புளூ மற்றும் ஏத்தர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,499.


இதில் மேலும் படிக்கவும் :