வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2019 (12:17 IST)

பாதிக்கு பாதி விலை குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போன்: டோண்ட் மிஸ் இட்!!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஹுவாய் ஹானர் நிறுவனம் மற்ற ஸ்மார்ட்போன்களை போல குறைந்த தள்ளுபடிகளை வழங்காமல் அதிக தள்ளுபடியை வழங்குவதாக் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
ஆம, ஹானர் நிறுவனம் காலா பெஸ்டிவெல் சேலை (Gala Festival Sale) அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்கள் அனைத்தும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கும். 
மேலும், இந்த ஆஃபரில் கவனிக்கபட வேண்டியது எதுவெனில், இந்த ஆஃபரில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு 50% வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி டேப்லெட், ஹெட்போன், இயர்போன், ஹானர் பேண்ட், ஹானர் வாட்ச் என ஹானரின் அனைத்து தயாரிப்புகளுக்கும் சலுகை வழங்கப்படுமாம். 
 
இந்த தகவல்களை எல்லாம் வெளியிட்ட ஹானர் எந்த ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு தல்ளுபடி என்ற விவரத்தை வெளியாடமல் சர்ப்ரைஸாக வைத்துள்ளது. விரைவில் இது குறித்த விவரங்களையும் அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.