புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:33 IST)

BSNL வழங்கும் Double ஆஃபர் !!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 249 மற்றும் ரூ. 298 விலையில் புதிய  சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. 

 
பிஎஸ்என்எல் ரூ. 249 ப்ளான்: 
தினமும் 2 ஜிபி  டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது முதல் முறை வாடிக்கையாளர்களுக்கான சலுகை ஆகும்.
 
பிஎஸ்என்எல் ரூ. 298 ப்ளான்: 
தினமும் 1 ஜிபி டேட்டா,  அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்,  இரோஸ் நௌ சந்தா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும்.