1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 மே 2020 (15:18 IST)

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் - கசிந்த விலை விவரம்!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல் ஐபோன்களின் விலை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 
ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என மூன்று ஐபோன்கள் வெளியிடப்பட இருப்பதாக தகவல். 
 
கசிந்த விலை விவரம்: 
ஐபோன் 12 விலை இந்திய மதிப்பில் ரூ. 49,100 என நிர்ணயம் செய்யப்படலாம் 
 
ஐபோன் 12 ப்ரோ விலை இந்திய மதிப்பில் ரூ. 75,694 என நிர்ணயம் செய்யப்படலாம் 
 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை இந்திய மதிப்பில் ரூ. 83,200 என நிர்ணயம் செய்யப்படலாம்