அறிமுகமானது ஐபோன் 12 சீரிஸ்: விலை விவரம் இதோ...
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை iன்று வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் பின்வருமாறு...
1. 5.4 இன்ச் ஐபோன் 12 மினி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 51,110. இந்த மாடல் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வெர்ஷன்களில், பிளாக், வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும்.
2. 6.1 இன்ச் ஐபோன் 12 விலை இந்திய மதிப்பில் ரூ. 58,410. இந்த மாடல் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வெர்ஷன்களில், பிளாக், வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும்.
3. 6.1 இன்ச் ஐபோன் 12 ப்ரோ விலை இந்திய மதிப்பில் ரூ. 73,050. இந்த மாடல் 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி வெர்ஷன்களில், கோல்டு, சில்வர், கிராபைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும்.
4. 6.7 இன்ச் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 80,370. இந்த மாடல் 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி வெர்ஷன்களில் கோல்டு, சில்வர், கிராபைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும்.