1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (15:35 IST)

நிலக்கரி சுரங்க தொழிற்சாலையில் 248 துணை மருத்துவ பணிகள்

ஜார்க்கண்ட மாநிலம் தான்பாத்தில் செயல்பட்டு வரும் Bharat Coking Coal என்ற நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 248 துணை மருத்துவப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Staff Nurse (Trainee)
காலியிடங்கள்: 91
கல்வி தகுதி: +2 தேர்ச்சிக்குபின் செவிலியர் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது ஏ கிரேடு சான்றிதழுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Technician (ECG)
கல்வி தகுதி: +2 தேர்ச்சிக்குபின் ECG Technician முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Technician (Audiometry) Trainee
கல்வி தகுதி: +2 தேர்ச்சியுடன் Audiometry தொழில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Technician (Refraction/Optometry) (Trainee
கல்வி தகுதி: +2 தேர்ச்சியுடன் Refraction/Optometry பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Technician (Dental )Trainee
கல்வி தகுதி: +2 தேர்ச்சியுடன் Dentistry, Dental Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician (Dietician) Trainee
கல்வி தகுதி: Dietics பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician (Pathological) Trainee
கல்வி தகுதி: Pathological பிரிவில் Lab Technician முடித்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Technician (Radiographer) Trainee
கல்வி தகுதி: Radiography பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist (Trainee)
கல்வி தகுதி: +2 தேர்ச்சியுடன் D.Pharm முடித்திருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Accountant
கல்வி தகுதி: ICWA/CA முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 14.09.2015 தேதியின்படி வயது18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
 
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தான்பாத், மும்பை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூர் ,சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும்,
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
மேலும் விபரங்களை அறிய http://www.bccl.gov.in/ என்ற இனையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்