1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (20:00 IST)

கல்லூரியில் புகுந்த சிறுத்தை புலி..பதறவைக்கும் சிசிடிவி கேமரா

கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒரு சிறுத்தைபுலி சுற்றி திரிந்தது. இதைப் பிடிக்க அங்கு கூண்டு ஒன்று வைக்கப்பட்டதது.ஆனாலும்  சிறுத்தை பிடிபடாமல் இருந்தது. இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இ ந் நிலையிலல் அப்பகுதியில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்திற்குள் சென்ற் சிறுத்தைப் புலி 2 நாய்களை கொன்றது. இது அங்குள்ள சிசிடிவி கேமரவில் பதிவாகியுள்ளது.