திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (22:49 IST)

என் ஆலோசனைகளை கோலி ஏன் கேட்க வேண்டும்?- பாகிஸ்தான் வீரர்

koli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி என் ஆலோசனைகளை ஏன் கேட்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கோலி சமீப காலமாக எந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.

குறிப்பாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், ஒரு டெஸ்ட்  , 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் என எதிலும் கோலி சிறப்பாக விளையாடாததால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. கபில்தேவ் அவருக்கு ஓய்வு தேவை என்றார். இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர், கோலியின் பேட்டிங் தொய்வு குறித்து, எதாவது ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஜிம்பாவேயில் நடக்கும் தொடரில் கோலி மீண்டும் வர வாய்ப்புண்டு. அவர் மேலும் சிறப்பாக செயல்படவேண்டு. அவர் என் ஆலோசனைகளை ஏன் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.