திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (22:15 IST)

ஐபிஎல் ஏலம்: தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் தக்கவைப்பு

ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது. 
 
 அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.