செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (19:38 IST)

ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் பவுலிங் தேர்வு

15 வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில்  இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடவுள்ளது

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

ஹர்த்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியாக களமிறங்கவுள்ள குஜராத் டைட்டன்ஸ் இன்று டெல்லியின் பந்துவீச்சியை சமாளிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.