ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 6 மே 2023 (14:03 IST)

ஐபிஎல்2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி அதிரடி முடிவு

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில்,  ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, அந்த அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் 7 ரன்னும், பட்லர்  8 ரன்னில் அவுட்டாகினார்.  சாம்சன் 2 ரன்னில் விளையாடி வருகின்றனர்.

2. ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.