ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜனவரி 2022 (23:29 IST)

இந்திய வீரர் ரிஷப் பான்ட் சதம் அடித்து சாதனை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பான்ட் சதன் அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணி ஆரம்பத்தில் திணறியது. மற்ற வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர். ஆனால், இந்திய வீரர் ரிஷப் பான்ட், தனி ஆளாக ட்சதம் அடித்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்னாபிரிக்காவில் சதம் விளாசிய ஒரே விக்கெட் கீப்பர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 139 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார்.