இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை
சர்வதேச அளவில் 400 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித்சர்மா, சுமார் 400 சர்வதே போட்டடிகளில் விளையாடி இதுவரை 15,672 ரன்கள் அடித்து, சுமார் 43.65 சராசரி வைத்துள்ளார்.
இதுவரை ரோஹித் சர்மா 41 சதங்களும், 84 அரை சதங்களும், அடித்துள்ளார். சர்வதே சளவில் 400 போட்டிகளில் விளையாடிய 9 வது வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.