வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (23:22 IST)

8 ரன்களில் ஆட்டம் இழந்த கோலியை விமர்சித்த முன்னாள் வீரர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான   நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் கோலியின் ஆட்டம் ஏமாற்றம் அளித்ததாக  கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளதாவது: தென்னாப்பிரிக்காவில் கோலி ஆடியது போன்றுதான் நேற்றைய ஆட்டத்திலும் அவர் விளையாடினார்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 8 ரன் எடுத்ததன் மூலம் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரங்கள் எடுத்த வீரர் ( 96 இன்னிங்க்ஸில்) என்ற சாதனை படைத்தார்.

மேலும்,  வெறும் 4 பந்துகளில் அவர் 2 பவுண்டரியுடன் 8 ரன் எடுத்து அவுட் ஆனார், இதானல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.