திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (17:24 IST)

2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பவுலிங் தேர்வு !

india
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே, டி-20 தொடரை வென்ற இந்திய அணி, ஒரு  நாள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே, கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  இத்தொடரை வெல்ல இங்கிலாந்து  முயற்சிக்கும் என எதிர்பாரக்கப்படுகிற்து.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பித்துள்ளனர்.