Stunning Tamannaah: கேன்ஸ் 2022 கிளிக்ஸ்!!
கேன்ஸ் விழாவில் பங்கெடுத்துள்ள நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் சிலர் பங்கேற்றுள்ள நிலையில் இந்நிகழ்வில் பங்கெடுத்துள்ள நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவற்றின் தொகுப்பு இதோ...