என்ன structure.... பின்னழகில் பீலிங்ஸ் எகிறவைத்த சமந்தா...!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, 2017ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
பின்னர் 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் பல காதல் ஜோடிகளுக்கு சிறந்த ஜோடியாக இருந்தனர். இதனிடையே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இருவரையும் திடீரென விவகாரத்து செய்துவிட்டனர்.
சமந்தா விவகாரத்துக்கு பின் தன் இஷ்டம் போல் கிளாமர் காட்சி, ஆட்டம் பாடல் என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பின்னழகை காட்டி நின்று Structure போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார். இந்த கிளாமர் போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளுது!