திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (06:43 IST)

அப்பா சட்டையா...? போட்டிபோட்டு களத்தில் இறங்கிய மடோனா செபாஸ்டியன்!

கடந்த சில நாட்களாகவே கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் பலரும் வித விதமான போட்டோ ஷூட் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா, யாஷிகா, ஷிவானி , ரேஷ்மா,  பார்வதி நாயர் உள்ளிட்டவர்களை  தொடர்ந்து தற்ப்போது நடிகை மடோனா செபாஸ்டியன் ரீசன்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை மடோனா செபாஸ்டியன்!

நடிகை மடோனா செபாஸ்டியன்!

நடிகை மடோனா செபாஸ்டியன்!