வியாழன், 5 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. திரை
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (02:13 IST)

விஜய் சேதுபதியின் ’காதலும் கடந்து போகும்’ - மேக்கிங் வீடியோ

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
 

 
விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில், சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் ’காதலும் கடந்து போகும்’. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
மேக்கிங் வீடியோ கீழே: