திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (14:13 IST)

அரைகுறை ஆடையில் ஆபாச ஆட்டம் ஆடிய பிரியங்கா சோப்ரா! மெகா வைரலாகும் வீடியோ!

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றி திருந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. மேலும் அவர்களின் புகைப்படங்களும் அடிக்கடி சமூகவலைதங்ககளில் வெளியாகி கேலிக்கும் , கிண்டலுக்கும்,  சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவகையில் உள்ளாக்கப்பட்டுவருகிறது. 
 
அந்தவகையில் சமீபத்தில் போட்டோ ஷுட்டில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, மேலைடை அணியாமல் கவர்ச்சியாக புடவை கட்டி வந்திருந்தார். அந்த நேரத்தில் போட்டோவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தோடு கில்மாவாக குத்தாட்டம் ஒன்றையும்  போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மெகா வைரலாகி வருகிறது.