வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (15:48 IST)

காதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்! காறித்துப்பும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபர் தன் காதல் மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார். 


 
பாலிவுட் நடிகர் ப்ரதீர் பாபருக்கும், சான்யா சாகருக்கும் கடந்த மாதம் லக்னோவில் திருமணம் நடைபெற்றது. நடிகர் ப்ரதீக் பாபர் தமிழில் நடிகர் சிம்பு திரிஷா நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் எமி ஜாக்கிசானுடன் சேர்ந்து நடித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது தனது காதல் மனைவியுடன் பாத்ரூமில் அந்தரங்கமாக நிற்கும் புகைப்படத்தை தனது  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார் நடிகர் ப்ரதீக்.  அந்த புகைப்படத்தில் மனைவி  சான்யா டாப்லெஸ்ஸாகவும், ப்ரதீக் அன்டர்வேர் மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். 
 
ப்ரதீக் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தை எல்லாம் இப்படி வெட்கமே இல்லாமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவது  என திட்டிதீர்த்து வருகின்றனர். 


 
நடிகர் ப்ரதீக்  எமி ஜாக்சனின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.