1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (08:35 IST)

தொப்புள் தெரியும்படி போஸ்: சர்ச்சையில் பிரபல நடிகரின் வாரிசு!

புதிய டாட்டூ மற்றும் தொப்புள் பியர்சிங் ஆகியவை தெரியும்படி போஸ் கொடுத்து போட்டோ போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல நடிகரின் மகள். 
 
பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் ஐராதான் இவ்வாறு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 21 வயதாகும் ஐராவிற்கு நடிப்பதி விருப்பம் இல்லை, அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
 
ஐரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கையில் டாட்டூ குத்து உள்ளதையும், தொப்புளில் பியர்சிங் செய்துள்ளதையும் போட்டோவாக பதிவிட்டுள்ளார். 
இந்த புகைப்படத்தை பார்த்து பாராட்டுக்கள் வந்தாலும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. முஸ்லீம் பெண் டாட்டூ எல்லாம் குத்தக் கூடாது என உன் தந்தை ஆமீர் கான் சொல்லித் தரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
இதர்கு முன்னர் அவர் தனது தந்தையின் மீது ஏறி அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.