1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (15:39 IST)

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

பிரபல் நடிகை பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக திரையுலகை சார்ந்த பல நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதற்காக கைது செய்ய்ப்படுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் சின்னத்திரை நடிகை சங்கீதா பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். 
 
அதேபோல் தெலுங்கு நடிகைகள் சிலர் அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
 
அந்த வரிசையில் பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பிக் ஷாட்ஸின் விவரங்களும் கைப்பற்றப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.