செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (08:56 IST)

படுக்கையறையில் பப்பரபாஹ்னு அமர்ந்து சவால்விட்ட அடா ஷர்மா...!

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் குளித்துவிட்டு டவலை கூட மாற்றாமல் அப்டியே படுக்கையறையில் அமர்ந்து போஸ் கொடுத்த ஹாட் போட்டோவை வெளியிட்டு கை விரல்களை  V ஷேப்பிலும் கால்களை அங்கும் இங்குமாக நீட்டிக்கொண்டு இது போல் உங்களால் செய்யமுடியுமா? என கேட்டு சவால் விட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Can you do this with ur toes ?