ராசிக்குரிய பலன்கள்
துலாம் - நட்பு
மிதுனம், கன்னி, மகரம், கும்ப ராசிக்காரர்களுடன் நட்பு கொள்ளலாம். மேஷ ராசிக்காரர்களுடன் விரோதம் ஏற்படும். கடகம் மற்றும் சிம்ம ராசிகள் ஒத்துவராது. துலாம் ராசிக்காரர்கள் துலாம் ராசிக்காரர்களுடன் நட்பு வைக்கலாம்.
ராசிப்பலன்