ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

யூடியூப் ஷார்ட்ஸ்-இல் புதிய அம்சம்: பயனர்கள் மகிழ்ச்சி

youtube
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் நிறுவனம்யூடியூப் ஷார்ட்ஸ் என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த அம்சத்தில் சின்னச்சின்ன வீடியோக்கள் சுவராசியமாக இருந்ததை அடுத்து ஏராளமான ஆதரவு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் இதுவரை மொபைலில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த யூடியூப் ஷார்ட்ஸ் விரைவில் டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்த யூடியூப் திட்டமிட்டுள்ளது 
 
தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் டெக்ஸ்டாப் மற்றும் டேப்லட் மக்களும் பயன்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.