Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகின் அமைதியான நாடுகள் இவை தான்!!

Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (16:05 IST)

Widgets Magazine

2017ம் ஆண்டில் நாடுகள் குறித்த ஆய்வினை ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்தியது.


 
 
மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற பட்டியலில், அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.
 
இந்த பட்டியலில் ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மோசமான இடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 152 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162 வது இடத்திலும் பூடான் 13 வது இடத்திலும், இலங்கை 80 வது இடத்திலும், வங்கதேசம் 84 வது இடத்திலும் உள்ளது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவிகளின் சீருடைகளை அகற்றிய பள்ளி நிர்வாகம்

பீகார் மாநிலத்தில் கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவிகளின் சீருடைகளை பள்ளி நிர்வாகத்தினர் ...

news

ஆஸ்திரேலியா செல்ல இனி ஆன்லைனில் விசா!!

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஆன்லைன் ...

news

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு...

நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக ...

news

எல்லையை கடந்துச் சென்று பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுங்கள்: கம்பீர் கொந்தளிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ஜம்மு - காஷ்மீர் ...

Widgets Magazine Widgets Magazine