Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விமான கழிப்பறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் பயணி!!


Sugapriya Prakash| Last Modified புதன், 14 ஜூன் 2017 (15:48 IST)
அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 150 பயணிகள் பயணித்தனர். அதில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவரும் பயணித்தார்.
 
விமானம் தரையிறங்கிய போது வழக்கம் போல் பயணிகள் எண்ணப்பட்டனர். அப்போது ஒருவரின் எண்ணிக்கை குறையவே அவரை விமானத்தில் தேடிய போது விமான கழிப்பறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
 
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த பெண் எவ்வாறு இறந்தார் என போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :